Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய இராணுவ தலைமை அதிகாரி ஜனாதிபதியுடன் சந்திப்பு

In இலங்கை
Updated: 07:27 GMT, May 18, 2018 | Published: 07:27 GMT, May 18, 2018 |
0 Comments
1035
This post was written by : Varatharajan Yuganthini

உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள  இந்திய இராணுவ அதிகாரிகளின் தலைமை அதிகாரி ஜெனரல் பிபின் ராவட், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இருநாடுகளுக்குமிடையிலான புலனாய்வு தகவல் பிரிவுகளை பலப்படுத்துதல் மற்றும் தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

மேலும் இருநாடுகளுக்கிடையிலான நவீன தொழில்நுட்ப பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)