Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேற்கு ஜேர்மனியைத் தாக்கிய சூறாவளி

In ஐரோப்பா
Updated: 09:06 GMT, May 18, 2018 | Published: 09:06 GMT, May 18, 2018 |
0 Comments
1048
This post was written by : Johnson paiva

மேற்கு ஜேர்மனியின் மக்கள்தொகை அதிகமான ஒரு பகுதியில் சூறாவளி தாக்கியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் (புதன்கிழமை) தாக்கிய குறித்த சூறாவளியினால் இரண்டுபேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியிலிருந்த ஏராளமான வீடுகள் கடுமையாகச் சேதமடைந்ததாகவும் மற்றும் கார்களின் மீது மரங்கள் விழுந்து பல கார்கள் சேதமடைந்ததாகவும் நேற்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு தீயணைப்புப் படையினரில் ஒருவர் மிசாரம் தாக்கி பலத்த காயத்திற்கு உட்பட்டதாகவும், வீதிகளில் பொதுமக்கள் நிற்கவேடமென பொலிஸார் தெரிவித்ததாகவும் அப்பிரதேசவாசி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)