Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜம்மு- காஷ்மீரில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல்: பொதுமக்கள் உயிரிழப்பு

In இந்தியா
Updated: 08:59 GMT, May 18, 2018 | Published: 08:59 GMT, May 18, 2018 |
0 Comments
1032
This post was written by : Varatharajan Yuganthini

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பாகிஸ்தான் படைகள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவ வீரர் உட்பட பொதுமக்கள் இருவர் உயிரிழந்துள்ளடன் பலர் காயமடைந்துள்ளனர்.

காஷ்மீர்,ஆர்.எஸ்.பூரா பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில் பொதுமக்கள் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது சிகிச்சை பலனின்றி இரண்டு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ரம்ஜான் பண்டிகையை மக்கள் கொண்டாடுகின்றமையால் எவ்வித தாக்குதலையும் நடத்த வேண்டாமென, இந்திய  உள்துறை அமைச்சு அறிவித்திருந்தது. இந்நிலையிலேயே  பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)