Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

8 மில்லியன் மோசடி வழக்கு: அநுருத்த பொல்கம்பொலவிற்கு கிளிநொச்சி நீதவான் உத்தரவு

In இலங்கை
Updated: 10:30 GMT, May 18, 2018 | Published: 08:59 GMT, May 18, 2018 |
0 Comments
1050
This post was written by : Jeyachandran Vithushan

8 மில்லியன் ரூபாய் மோசடி செய்த அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அநுருத்த பொல்கம்பொலவிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணையானது கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கிளிநொச்சி நீதவான் A.K. அனந்தராஜா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன் போது 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரிரப் பிணையில் செல்ல, அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை வழங்கப்பட்டது.

மேலும் வௌிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ளுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்த்ராவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)