Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக ஆளுநருக்கு எதிராக தி.மு.க.வினர் போராட்டம்

In இந்தியா
Updated: 10:32 GMT, May 18, 2018 | Published: 09:29 GMT, May 18, 2018 |
0 Comments
1106
This post was written by : Varatharajan Yuganthini

தமிழக ஆளுநருக்கு எதிராக விழுப்புரத்தில் தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஈடுபட்டுள்ளனர்.

அரசின்  செயற்பாடுகளில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிகளவு தலையிடுவதாக கூறியே அ.தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் பதவியேற்ற முதல் தூய்மை இந்தியா திட்டம், வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்து வருவதுடன்  அது தொடர்பாக அதிகாரிகளுடனும்  ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றார். இச்செயற்பாடு அரசுக்கு எதிரானவையென, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்  சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியனவும் பங்கேற்றுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)