Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவின் விண்கலம் விண்ணில் பாய்ந்தது

In
Updated: 09:54 GMT, May 18, 2018 | Published: 09:54 GMT, May 18, 2018 |
0 Comments
1042
This post was written by : Johnson paiva

சீனாவின் “Chongqing Liangjiang Star” என்ற விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

சீனாவில் பீஜிங் நகரில் இயங்கும் ‘ஒன் ஸ்பேஷ்’ என்னும் தனியார் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட குறித்த விண்கலம் நேற்று (வியாழக்கிழமை) காலை 7:33 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.

இந்த தகவலை ‘ஒன் ஸ்பேஷ்’ நிறுவனத்தின் நிறுவுனரும் தலைமை செயலாளருமான ஜி சொங் தெரிவித்தார்.

குறித்த விண்கலம் 9 மீட்டர் நீளமும், 7200 கிலோ எடையும் கொண்டது. ஒரு மணித்தியாலத்திற்கு 38, 742 கி.மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய (ஒலியை விட 5.7 மடங்கு அதிக வேகத்துடன் செல்லும்) வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது சீனாவினால் செலுத்தப்பட்டுள்ள முதலாவது தனியார் விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)