Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேர்கள் அங்கே விழுதுகள் இங்கே: உணர்வுபூர்வமாக கண்ணீரில் நனைந்தது கனடா!

In கனடா
Updated: 10:26 GMT, May 18, 2018 | Published: 10:26 GMT, May 18, 2018 |
0 Comments
1023
This post was written by : Anojkiyan

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (வெள்ளிக்கிழமை) உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதன் ஒரு கட்டமாக முள்ளிவாய்க்கால் நினைவு தினம் கனடாவிலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வுகள் மார்க்கம் நகர மண்டபத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதில் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற ஏராளமான மக்கள் கலந்துக் கொண்டனர்.

இதன்போது, இழந்த தங்களின் உறவுகளின் புகைப்படத்துக்கு மெழுவர்த்தி ஏற்றி, மலர் தூவி நினைவு கூர்ந்தனர்.

கடந்த 2008ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலும், 2009ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியிலும் ஈழத்தில் இடம்பெற்ற இனப் போரில் அப்பாவித் தமிழ் மக்கள். ஏறத்தாழ 300, 000 பொது மக்கள் அகப்பட்டதாகக் கூறப்படுகிறது.

போரின் இறுதிக் கட்டத்தில் 40,000 பொதுமக்கள் உயிர் இழந்ததாக உறுதிபடுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)