Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்ச்சையில் சிக்கிய எயார் கனடா நிறுவனம்

In கனடா
Updated: 10:55 GMT, May 18, 2018 | Published: 10:55 GMT, May 18, 2018 |
0 Comments
1022
This post was written by : Anojkiyan

எயார் கனடா நிறுவனத்தின் விமான டிக்கட் பதிவு செய்யும் இணைய தளத்தில், தாய்வானின் தலைநகர் தாய்பேவை, சீனாவின் ஓர் பகுதியாக வெளியிட்டுள்ளமை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

தாய்வானின் வெளிவிவகார அமைச்சு, எயார் கனடா விமான சேவைக்கு அதிகாரபூர்வமாக இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்த தகவல் பிழையானது எனவும் உடனடியாக இந்த தகவல் மாற்றியமைக்கப்பட வேண்டுமெனவும் அந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைக் காலம் வரையில் சீனாவின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும், திடீரென இவ்வாறு சீனாவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சீனாவிற்கும் தாய்வானுக்கும் இடையில் கடுமையான முரண்பாடு நிலைமை நீடித்து வருகின்ற நிலையில், எயார் கனடா நிறுவனத்தின் இந்த செயற்பாடு பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)