Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

595 பொலிஸாருக்கு பதவி உயர்வு

In இலங்கை
Updated: 12:10 GMT, May 18, 2018 | Published: 12:10 GMT, May 18, 2018 |
0 Comments
1036
This post was written by : Jeyachandran Vithushan

595 பிரதி பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பெண் பொலிஸ் பரிசோதகர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இவர்கள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் உத்தரவின் பெயரில் குறித்த நியமங்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், இந்த நியமனங்களில் 56 பெண் உதவி பரிசோதகர் அடங்குவதாக தெரிவித்த அவர், குறித்த 595 பேருக்கும் பல காலங்களாக பதவியுயர்வுகள் வழங்கப்படவில்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)