Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி மூவர் உயிரிழப்பு!

In இந்தியா
Updated: 07:00 GMT, May 20, 2018 | Published: 06:59 GMT, May 20, 2018 |
0 Comments
1042
This post was written by : Litharsan

சேலம், நெய்க்காரப்பட்டி அருகே உணவகம் ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை திடீரென சூறாவழியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன்போது குறித்த உணவகத்தின் அலங்கார சுவர் எதிர்பாராத விதமாக இடிந்து வீழுந்தது.  அந்த இடிபாடுகளுக்குள் சிக்கி மூவர் உயிரிழந்தனர்.

குறித்த விபத்தையடுத்து தீயணைப்புப் படையினரும், பொலிஸாரும் இணைந்து கட்டட இடிபாடுகளை அகற்றினர்.

பாதுகாப்பின்றி குறித்த கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அதேவேளை கனத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், நிண்டகால மரங்கள் வேருடன் சாய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg