Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென் மாகாணத்தில் மக்களிடத்தில் பதற்றம்

In இலங்கை
Updated: 09:47 GMT, May 20, 2018 | Published: 09:47 GMT, May 20, 2018 |
0 Comments
1051
This post was written by : Yuganthini

தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக மக்களிடத்தில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த வைரஸ் காய்ச்சல் தொடர்பாக ஆராய்வதற்கு சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு அதிகாரிகள் குழுவொன்று நாளை (திங்கட்கிழமை) குறித்த இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இதன்படி காலி, கம்புருப்பிட்டிய மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளுக்கே விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னரும் குறித்த பகுதியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவ்வறிக்கை சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டதாக,சுகாதார சேவை பிரிவு பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வைரஸ் காரணமாக இதுவரையும் 11 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg