Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பா.ஜ.க.வை வீழ்த்த இந்தியா முழுவதும் திட்டம் வகுக்கப்படுகிறது: ஸ்டாலின்

In இந்தியா
Updated: 10:02 GMT, May 21, 2018 | Published: 09:46 GMT, May 21, 2018 |
0 Comments
1067
This post was written by : Kemasiya

பாரதிய ஜனதாக் கட்சியை வீழ்த்தி, அகில இந்திய ரீதியில் கட்சித் தலைவர்கள் திட்டங்களை வகுத்து வருவதாக, தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை நாகைமாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற  மீனவர்கள் அணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், மதச்சார்புடைய பாரதீய ஜனதாக் கட்சியை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.

அத்துடன் தற்போது மத்தி தமிழகத்தை ஆளும் ஆட்சிகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் தற்போதைய தமிழக அரசினால் மீனவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்றும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg