Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீரற்ற வானிலை: மேலும் 4 பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

In இலங்கை
Updated: 12:51 GMT, May 21, 2018 | Published: 12:51 GMT, May 21, 2018 |
0 Comments
1050
This post was written by : Jeyachandran Vithushan

மண்சரிவு அபாயம் காணப்படும் களுத்துறை மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள 4 பிரதேச பிரிவுகளுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற அனர்த்த நிலை தொடர்பிலான ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg