Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெள்ளப்பெருக்கால் மின்சாரம் தடை

In இலங்கை
Updated: 16:34 GMT, May 21, 2018 | Published: 16:34 GMT, May 21, 2018 |
0 Comments
1082
This post was written by : Jeyachandran Vithushan

இலங்கையின் பல மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எஹலியகொட, கிரிஹெல்ல, குருவிட்ட, எலபாத பிரதேசங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகள் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரத்தை தடை செய்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Tags:


toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg