Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீரற்ற காலநிலையால் முக்கிய வீதியின் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு

In இலங்கை
Updated: 11:42 GMT, May 23, 2018 | Published: 11:42 GMT, May 23, 2018 |
0 Comments
1045
This post was written by : Litharsan

அதிகமழையால் ஏற்பட்டுள்ள மண்ணரிப்பு காரணமாக புதிய கண்டி வீதி கடுவெல – பியகம பகுதியை இணைக்கும் பிரதான பாலத்தூடான போக்குவரத்து பட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதனால் குறித்த பாலத்தின் ஒரு பகுதி மூடப்பட்டதுடன், ஒரு பகுதி மாத்திரமே போக்குவரத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

மண்ணரிப்பு காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தத்தை தடுப்பதற்காகவே இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை சீரற்ற காலநிலையால் களனி கங்கையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg