Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முரசு மோட்டைப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு!

In இலங்கை
Updated: 13:18 GMT, May 23, 2018 | Published: 13:18 GMT, May 23, 2018 |
0 Comments
1077
This post was written by : Litharsan

கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியிலுள்ள வீடொன்றின் முற்றத்தில் உள்ள பழைய பதுங்கு குழியிலிருந்து ஒரு தொகுதி துப்பாக்கி ரவைகள் இன்று (புதன்கிழமை) மாலை மீட்கப்பட்டுள்ளன.

குறித்த வீட்டிலிருந்த பழைய பதுங்கு குழியின் மேல் உள்ள தகரத்தினை அகற்றிய போது குறித்த துப்பாக்கி ரவைகள் கொண்ட 9 பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அத்துடன் மேலும் ரவைப் பெட்டிகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு பொலிஸார் நீதிமன்ற அனுமதியை நாடியுள்ளனர்.

அதேவேளை கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையின் போது வெடிபொருட்களைக் கண்டுபிடிக்கும் கருவி இன்று மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg