Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமூகமயப்படுத்தப்பட்ட பயனாளிகளின் கண்காட்சி!

In இலங்கை
Updated: 13:45 GMT, May 25, 2018 | Published: 13:45 GMT, May 25, 2018 |
0 Comments
1044
This post was written by : Vithushagan

புனர்வாழ்வு அதிகார சபையின் சுயதொழில் கடன் திட்டத்தின் கீழ் மீள குடியேற்றப்பட்ட குடும்பங்கள், சமூகமயப்படுத்தப்பட்ட பயனாளிகள் ஆகியோரின் உற்பத்திப் பொருட்கள் அடங்கிய கண்காட்சி இன்று (வியாழக்கிழமை) முற்பகல் யாழ்ப்பாணம் சங்கிலியன் தோப்பில்  ஆரம்பமாகியது.

புனர்வாழ்வு மீள் குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இதில் பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.

புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் ஈ.அன்னலிங்கம், புனர்வாழ்வு மீள் குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஷ் உட்பட பல பிரமுகர்கள் இதில் கலந்து கொள்வார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg