Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோட்டா ஜனாதிபதியானால் நாட்டில் உள்ளவர்கள் அச்சமடைவார்கள்: ரஞ்சன்

In இலங்கை
Updated: 14:05 GMT, May 26, 2018 | Published: 13:49 GMT, May 26, 2018 |
0 Comments
1342
This post was written by : Jeyachandran Vithushan

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வந்தால் நாட்டில் உள்ள அனைவரும் அச்சமடைவார்கள் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவை தூக்கில் போட வேண்டும் என பகிரங்கமாகத் தெரிவித்த, மேர்வின் சில்வாவின் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வெள்ளை வேன் கடத்தல்களின் காரண கர்த்தாவாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் செயற்பட்டார்.

அத்துடன், உடலில்  வெடிகுண்டைக் கட்டிக்கொண்டு வந்து நிற்பவனைப் பார்த்து ஏனையவர்கள் அச்சப்படுபது போன்றே இந்நிலைமை இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 2020 ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய போட்டியிடுவார் என கூட்டு எதிரணியினர் தெரிவித்து வருகின்ற நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg