Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்

In இலங்கை
Updated: 16:00 GMT, May 26, 2018 | Published: 16:00 GMT, May 26, 2018 |
0 Comments
1204
This post was written by : Jeyachandran Vithushan

அடுத்த ஆண்டுக்கான தரம் ஒன்று மாணவர்களை இணைத்துக்கொள்ளும் சுற்று நிருபம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரன தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் ஜுன் மாதம் முதல் தரம் ஒன்றிக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்று நிருபத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தை விட சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg