Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்

In இலங்கை
Updated: 16:37 GMT, May 26, 2018 | Published: 16:37 GMT, May 26, 2018 |
0 Comments
1198
This post was written by : Jeyachandran Vithushan

தென் மாகாணத்தில் பரவிவரும் இன்புளுவன்சா வைரஸ் காய்ச்சல் காரணமாக மேலதிக நேர வகுப்புகள் மற்றும் அறநெறிப் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை 2 வாரங்களுக்கு நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதியே இந்த கோரிக்கையினை முன் வைப்பதாக தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசபுத்ர தெரிவித்துள்ளார்.

மேலும், இது வரையில் இந்த தொற்றால் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதேவேளை இதுவரை 7 சிறுவர்கள் உயிரிழந்திருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg