Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேச்சுவார்த்தைக்காக இன்னும் எதிர்பார்த்திருக்கிறேன்: ட்ரம்ப்

In உலகம்
Updated: 03:00 GMT, May 27, 2018 | Published: 03:00 GMT, May 27, 2018 |
0 Comments
1138
This post was written by : Johnson paiva

வடகொரியாவுடன் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தைக்காக இன்னும் எதிர்பார்த்திருக்கிறேன் எனஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளைமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (சனிக்கிழமை) பேட்டியளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் வடகொரியாவுடனான பேச்சுவார்த்தைக்கு அவசியமானவற்றை அமெரிக்கா நல்லமுறையில் ஏற்பாடு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்க – வடகொரிய பேச்சுவார்த்தையினை அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் நேற்றுமுன்தினம் இரத்துசெய்திருந்தார். அதனைத் தொடர்ந்து வடகொரியா தமது வருத்தத்தினையும் பேச்சுவார்த்தைக்கான விருப்பத்தினையும் தெரிவித்த நிலையில் பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறுவதற்கு இருநாடுகளும் சம்மதித்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg