Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவில் நிலநடுக்கம்

In
Updated: 03:53 GMT, May 28, 2018 | Published: 03:53 GMT, May 28, 2018 |
0 Comments
1181
This post was written by : Johnson paiva

வடகிழக்கு சீனாவில் 5.7 magnitude அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் ஜீலின் மாகாணத்திலுள்ள சொங்கியுவன் என்னும் இடத்தில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1:50 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நிலநடுக்கம் 45.27 பாகை வடக்கிலும், 124.71 பாகை கிழக்கிலும் மையம் கொண்டிருந்தததாகவும் 13 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதியில் தொலைத்தொடர்பு பாதிக்கப்பட்ட போதிலும் மின்சாரவசதிகள் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

அந்தப்பகுதியில் வசிப்பவர்கள், நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்து உடனடியாக வீதிகளுக்கு வந்துவிட்டதாகவும் அப்பகுதியில் அவசரகால வசதிகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg