Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவின் உயர்மட்ட அதிகாரி இலங்கையில்

In இலங்கை
Updated: 08:10 GMT, May 28, 2018 | Published: 08:10 GMT, May 28, 2018 |
0 Comments
1136
This post was written by : Jeyachandran Vithushan

சீனாவின் தேசிய சட்டமன்றமான தேசிய மக்கள் காங்கிரசின் வெளிவிவகாரக் குழு உதவித் தலைவர் கொங் குவான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

குறித்த விஜயம் மேற்கொண்டு அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை வந்தடைந்ததாகவும், அவர் தற்போது இலங்கையில் பல்வேறு அரச தப்பினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதாகவும் கொழும்பு ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையில் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் ஒப்பந்த ரீதியில் பல்வேறு செயற்திட்டங்களை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்து வரும் நிலையில் குறித்த சந்திப்பானது இடம்பெற்றுள்ளது.

மேலும், இந்து சமுத்திரத்திற்குள் இலங்கை- சீனா உறவுகள் தொடர்பில் அயல் நாடான இந்தியா அதிருப்தி வெளியிட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg