Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அஜித் சிவா படத்தில் முக்கிய பிரபலம் இணைவு

In சினிமா
Updated: 11:36 GMT, Jun 8, 2018 | Published: 11:36 GMT, Jun 8, 2018 |
0 Comments
1037
This post was written by : Jeyachandran Vithushan

சிவா, அஜித் கூட்டணியில் உருவாகும் `விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் முக்கிய பிரபலம் ஒருவரும் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், அஜித்துடன் மங்காத்தா படத்தில் பணிபுரிந்த பிரபல சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் இந்த படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும், இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிப்பதாகவும், அத்துடன் யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg