Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததும் உபகரணங்கள் வழங்கப்படும்: சிவன்

In இந்தியா
Updated: 09:56 GMT, Jun 11, 2018 | Published: 09:56 GMT, Jun 11, 2018 |
0 Comments
1086
This post was written by : Kemasiya

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தவுடன் மீனவர்களுக்காக இஸ்ரோ தயாரித்துள்ள உபகரணங்கள் வழங்கப்படுமென, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை), செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேற்படி கூறியுள்ளார்.

அத்துடன் இந்த ஆண்டு (2018) இறுதிக்குள் இரண்டு விண்களங்கள் செலுத்தப்படவுள்ளதாகவும் கூறினார்.

மேலும் குறித்த உபகரணங்கள் கேரளா மற்றும் தமிழ் நாட்டு மீனவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)