Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விவசாயிகளுக்கு 34 கோடி ரூபாய் செலவில் பயிர்கள்

In இந்தியா
Updated: 16:40 GMT, Jun 12, 2018 | Published: 16:40 GMT, Jun 12, 2018 |
0 Comments
1052
This post was written by : Jeyachandran Vithushan

விவசாயிகளுக்கு இலாபம் தரும் தோட்டக்கலைப் பயிர்கள் 34 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் விரிவாக்கம் செய்யப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வேளாண்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் துரைக்கண்ணு வெளியிட்டார்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், இரசாயனமற்ற இயற்கை வேளாண்மையைப் பரவலாக்க 5 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

கிராமப்புற இளைஞர்களை தோட்டக்கலையில் ஈடுபடுத்தும் வகையில் தோட்டக்கலை அறிவியல் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2018 – 2019 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். 100 நெல் ரகம் ஒரு கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பிரபலப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)