Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்: நால்வர் உயிரிழப்பு

In இந்தியா
Updated: 03:48 GMT, Jun 13, 2018 | Published: 03:48 GMT, Jun 13, 2018 |
0 Comments
1074
This post was written by : sujithra

ஜம்மு காஷ்மீரில் உள்ள சம்பா செக்டாரில் பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் இராணுவத்தின் இந்த அத்துமீறிய செயலுக்கு இந்திய இராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தற்போது அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றமையும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)