Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேல்முருகனுக்கு சிறையில் நெருக்கடி – திருமாவளவன்

In இந்தியா
Updated: 05:16 GMT, Jun 13, 2018 | Published: 05:16 GMT, Jun 13, 2018 |
0 Comments
1066
This post was written by : sujithra

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் சிறைச்சாலையில் பாரிய துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகிறார் என் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வேல்முருகனின் உறவினர்கள் மற்றும் கட்சியினர் அவரை பார்ப்பதற்கு வரும் சந்தர்ப்பங்களில் பல்வேறு விதிமுறைகளை கூறி அவரை பார்வையிடுவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் தடை விதிப்பதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார்.

மேலும் பாதுகாப்பு என்ற பேரில் அவர் பல்வேறு நெருக்கடிகளுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்படுவதாக வேல்முருகள் தன்னிடம் கவலை வெளியிட்டதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

தேச விரோத வழக்கில் கைதுசெய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ள வேல்முருகனை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)