Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊடகவியலாளர் மீது தாக்குதல்: அமல் கருணாசேகரவிற்கு விளக்கமறியல்

In இலங்கை
Updated: 11:44 GMT, Jun 13, 2018 | Published: 11:44 GMT, Jun 13, 2018 |
0 Comments
1027
This post was written by : Jeyachandran Vithushan

சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேஜர் ஜெனரால் அமல் கருணாசேகரவை மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த கடத்தல் தொடர்பிலான விசாரணையானது கல்கிஸ்ஸை மேலதிக நீதவான் லோச்சன அபேவிக்ரம முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போதே நீதவான் அவரை தொடர்ந்தும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலால் வைக்க உத்தரவிட்டிருந்தார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் கீத் நொயார் கடத்தப்பட்டு, கொழும்பில் வைத்து மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)