Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையின் தேயிலைக்கு சர்வதேச விருது!

In இலங்கை
Updated: 12:14 GMT, Jun 13, 2018 | Published: 12:14 GMT, Jun 13, 2018 |
0 Comments
1032
This post was written by : Vithushagan

தீங்கு விளைவிக்காத கார்பன் உரத்தை குறைந்த அளவில் பயன்படுத்தி உற்பத்திசெய்யப்பட்ட தேயிலைக்கான சர்வதேச விருதினை இலங்கையின் தேயிலை உற்பத்தி  நிறுவன ஒன்றிற்கு கிடைத்துள்ளது.

Ecovia Intelligence என்ற அமைப்பினால் வழங்கப்படுகின்ற நிலையான முதன்மை உணவு விருது வழங்கலில் இலங்கை நிறுவனமொன்று இந்த விருதினை பெற்றுள்ளது.

நிலைத்து நிற்கக்கூடிய உணவு உற்பத்தித்துறைக்கு உதவுகின்றவர்களுக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

சுற்றுச் சூழலுக்கு தாக்கத்தை மிகக் குறைந்த அறவில் ஏற்படுத்துகின்ற வகையில் இலங்கையில் இருந்து ஐரோப்பவில் சந்தைப்படுத்தப்படுகின்ற முதலாவது இலங்கைத் தேயிலை அங்கிகாரத்தை குறித்த தேயிலை உற்பத்தி நிறுவனம் பெற்றுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)