Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மகாவலி ஆற்றில் விழுந்த சைக்கிள் ஓட்ட வீரர் சடலமாக கண்டெடுப்பு

In இலங்கை
Updated: 13:05 GMT, Jun 13, 2018 | Published: 13:05 GMT, Jun 13, 2018 |
0 Comments
1043
This post was written by : Jeyachandran Vithushan

சைக்கிள் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ள வருகை தந்த வௌிநாட்டு வீரர் ஒருவர் காணாமற்போன நிலையில், அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெறும் Rumble in the Jungle சைக்கிள் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ள வருகைதந்த நேபாள நாட்டைச் சேர்ந்த சைக்கிளோட்ட வீரர் ஒருவர் மஹியங்கன பகுதியில் மகாவலி ஆற்றில் விழுந்த நிலையில் காணாமல்போயிருந்தார்.

இதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) இப்போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, காணாமற்போன சைக்கிள் ஓட்ட வீரரை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுனர். இந்நிலையில், அவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சைக்கிளோட்டப்போட்டியானது இம்மாதம் 9 ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை மத்திய மலைப்பகுதிகளில் உள்ள 4 மாவட்டங்களில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)