Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோதமாக வெட்டப்பட்ட ஒரு தொகை தேக்கு மரக்குற்றிகள் கைப்பற்றல்

In இலங்கை
Updated: 14:15 GMT, Jun 13, 2018 | Published: 14:13 GMT, Jun 13, 2018 |
0 Comments
1046
This post was written by : Jeyachandran Vithushan

மட்டக்களப்பு – தொப்பிகல நரக்கமுல்ல காட்டில் சட்டவிரோதமாக வெட்டி மிகவும் நுட்பமான முறையில் கடத்தப்பட்ட முற்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை வன அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு மரக்குற்றிகள் கடத்தப்படுவதாக வன பாதுகாப்பு அதிகாரிகளுக்குக் இன்று (புதன்கிழமை) கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரத்தையும் கைது செய்யப்பட்ட  சாரதியை கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக வன இலாகா அதிகாரி என்.நடேசன் தெரிவித்தார்.​

இந்நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் குறித்த சாரதி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)