Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாளை நிறைவடைகிறது மீன்பிடி தடைக்காலம்: மீனவர்கள் மகிழ்ச்சியில்

In இந்தியா
Updated: 04:48 GMT, Jun 14, 2018 | Published: 04:47 GMT, Jun 14, 2018 |
0 Comments
1042
This post was written by : Kemasiya

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைய இருக்கும் நிலையில், மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

நாளை (வெள்ளிக்கிழமை) முதல் தடைக்காலம் நிறைவடைவதால், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் முன்னாயத்தங்களில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நீண்ட நாட்களின் பின்னர் மீனவர்கள் கடலுக்கு செல்கிறார்கள் என்பதால், நேற்று வலைகளையும், படகுகளையும் சரி பார்த்து வருகின்றனர்.

மேலும் நீண்ட நாட்கள் வலை வீசப்படாததால் கனவாய், சுறா போன்ற பெரிய இன மீன்கள் பிடிபடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதென்றும், நாளை தொழில் சிறப்பாக அமையுமென்றும் நம்புவதாக மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு, ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி தொடங்கி ஜீன் மாதம் 14 ஆம் திகதி வரை மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று தடக்காலம் முடிவடையும் நிலையில், நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)