Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குடிநீர் இணைப்பு நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

In இலங்கை
Updated: 05:26 GMT, Jun 14, 2018 | Published: 05:26 GMT, Jun 14, 2018 |
0 Comments
1044
This post was written by : Yuganthini

மட்டக்களப்பு- தாமரைக்கேணி, கனகசூரியம் பகுதியில் குடிநீரை குழாய் மூலம் பெறுவதற்கான நீர் இணைப்பு நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் 10 ஆம் வட்டார உறுப்பினர் சிவம் பாக்கியநாதனின் தலைமையில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு அலுவலகப் பணியாளர்கள் மூலம் குறித்த வீதியை அண்டியுள்ள வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்பு செய்யும் பணிகள் நேற்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

இதில் ஓவ்வொரு குடியிருப்பாளரும் தலா 8000 ஆயிரம் ரூபாய் செலுத்துவதன் மூலம் குழாய் நீர் இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் இத்திட்டத்தினால் குறித்த வீதியில் உள்ள சுமார் 20 குடும்பங்கள நன்மையடையவுள்ளதாகவும் மாநகர சபை உறுப்பினர் பாக்கியநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)