Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கேகாலை கூட்டுறவு உதவி ஆணையாளர் மீது அசிட் தாக்குதல்

In இலங்கை
Updated: 06:03 GMT, Jun 14, 2018 | Published: 05:44 GMT, Jun 14, 2018 |
0 Comments
1045
This post was written by : Yuganthini

கேகாலை மாவட்டத்தின் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் காரியாலயத்தின் உதவி ஆணையாளர் மீது இனந்தெரியாத சந்தேகநபரினால் அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பாதிப்படைந்த உதவி ஆணையாளர் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த காரியாலத்தில் திறந்திறந்த ஜன்னல் ஒன்றின் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)