Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விபத்தில் தாயும் சேயும் உயிரிழப்பு

In இலங்கை
Updated: 06:42 GMT, Jun 14, 2018 | Published: 06:09 GMT, Jun 14, 2018 |
0 Comments
1031
This post was written by : Yuganthini

குருநாகல், நுகவெல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 22 வயதுடைய தாயும் அவரது இரண்டரை வயது ஆண் குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் தனது குழந்தையுடன் பயணத்தை மேற்கொண்ட குறித்த பெண் எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதுண்டு, எதிரே வந்த பேருந்திலும் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)