Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெல்லியில் வீசிய பலத்த காற்றில் நச்சுத் தன்மை இருப்பதாக சந்தேகம்!

In இந்தியா
Updated: 08:01 GMT, Jun 14, 2018 | Published: 08:01 GMT, Jun 14, 2018 |
0 Comments
1077
This post was written by : Kemasiya

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நச்சுத் தன்மை கொண்ட காற்று வீசியுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2.5 மணி முதல் 10 மணிவரையில் பலத்த காற்று வீசியதாகவும், இந்த காற்றை சுவாசித்தவர்கள் ஒரு வித அசம்பாவிதத்தை எதிநோக்கியதாகவும் கூறப்படுகிறது.

காலையில் காற்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்கள், சுவாசிப்பதில் சிக்கல் மற்றும் ஒரு வித எரிச்சல் என்பவற்றை எதிர்கொண்டதாக கூறுகின்றனர்.

கடந்த மாதம் உலக சுகாதார அமைப்பொன்று வெளியிட்ட அறிக்கையில், உலகின் மாசுபட்ட நகரங்களில் இந்தியாவின் தலைநகரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)