Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லண்டன் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து

In
Updated: 10:09 GMT, Jun 14, 2018 | Published: 10:09 GMT, Jun 14, 2018 |
0 Comments
1076
This post was written by : Johnson paiva

தெற்கு லண்டனின் லுயிஷத்தில், இன்று (வியாழக்கிழமை) காலை ஒரு கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது.

விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்த  லண்டனைச் சேர்ந்த ஒருவரால் குறித்த தீவிபத்து  தொலைபேசி கமரா மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

கட்டடத்தில் பற்றிக்கொண்ட தீயினை அணைக்க 60 க்கும் அதிகமான தீயணைப்பு படை வீரர்களும் 8 தீயணைப்பு இயந்திரங்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாக லண்டனின் உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த விபத்தில் சேதாரங்கள் ஏதும் ஏற்பட்டதாக இன்னும் உத்தியோகபூர்வமான செய்தி வெளியிடப்படவில்லை

கடந்த வருடம் லண்டனின் Grenfell Tower இல் பல்வேறு சமூகத்தினர் வாழ்ந்த நெருக்கமான வீடுகளைக்கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் இடம்பெற்ற தீவிபத்தில் 71 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)