Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீர்ப்பு எமக்கு சாதகமாகவே அமையும்: தினகரன்

In இந்தியா
Updated: 11:44 GMT, Jun 14, 2018 | Published: 11:44 GMT, Jun 14, 2018 |
0 Comments
1113
This post was written by : Kemasiya

சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், தமக்கு எந்த பின்னடைவும் இல்லையென, ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாற்றில் இன்று (வியாழக்கிழமை), கருத்து தெரிவித்த அவர் மேற்படி கூறியுள்ளார்.

18 சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சிக்காக தமது பதவிகளை தியாகம் செய்தவர்கள் என்றும், அவர்கள் தொடர்பில் தேவையற்ற வதந்திகளை பரப்புரை செய்ய வேண்டாம் என்றும் கூறினார்.

மேலும் இரண்டு வகையான தீர்ப்பு இருக்க முடியாதென்பதால், மூன்றாவது நீதிபதியினூடாக தமக்கு சாதமான தீப்பு கிடைக்குமென்றும், தினகரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)