Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவின் நடவடிக்கை சட்டவிரோதமானது: கிறிஸ்டியா ஃப்ரீலான்ட்

In கனடா
Updated: 13:58 GMT, Jun 14, 2018 | Published: 13:58 GMT, Jun 14, 2018 |
0 Comments
1037
This post was written by : Johnson paiva

அமெரிக்காவின் நடவடிக்கை உலக வர்த்தக விதிமுறைகளின்படி சட்டவிரோதமானது என கனடாவின் வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலான்ட் தெரிவித்துள்ளார்.

கனடாவின் “வெளிநாட்டுக்கொள்கை” செய்தித்தாளின் விருதுவிழாவில் நேற்று (புதன்கிழமை) கலந்துகொண்ட அவர்  சிறந்த இராஜதந்திரி என்னும் விருத்தினைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் பேசியபோதே அவர்  குறித்த கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

அலுமினியம் மற்றும் ஸ்டீல் மீதான இறக்குமதி வரி விதிப்பினை அமெரிக்கா அமுல்படுத்தியுள்ளது. இந்த செயற்பாடு   அபத்தமானது எனவும் மனவருத்தத்திற்குரியது எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இந்தக் கருத்தினை ஊடகவியாளர்களுக்குத் தெரிவித்தபோது இதுதொடர்பாக நேற்று காலை அமெரிக்காவின் செனட்சபை உறுப்பினர்களுக்குத் தெரிவித்தாகக் குறிப்பிட்டிருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)