Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோலாகலமாக ஆரம்பமான உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டி

In உதைப்பந்தாட்டம்
Updated: 16:39 GMT, Jun 14, 2018 | Published: 16:02 GMT, Jun 14, 2018 |
0 Comments
1043
This post was written by : Johnson paiva

இரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் இன்று 6 மணிக்கு வெகு விமரிசையாக ஆரம்பமானது.

ரஷ்ய நேரப்படி இன்று (வியாழக்கிழமை) மாலை 5:30 மணிக்கு கோலாகலமான தொடக்க விழா
இடம்பெற்றது.

தொடக்கவிழாவில் இங்கிலாந்தின் பிரபல பொப்பிசை பாடகர் ரொப்பி வில்லியம்ஸ் இசை விருந்து அளித்தார்.

அதையடுத்து பிரேசிலின் முன்னாள் வீரர் ரொனால்டோ பந்தை உதைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

முதல்போட்டியில் ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா பலப்பரீட்சை நடத்தி வருகின்றநிலையில் தற்போதைய நிலவரப்படி ரஷ்யா அணி இரண்டு கோல்களைப் பதிவுசெய்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)