Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐந்தாவது நாளாக தொடரும் அஞ்சல் அலுவலர்களின் பணிப்புறக்கணிப்பு

In இலங்கை
Updated: 07:15 GMT, Jun 15, 2018 | Published: 02:41 GMT, Jun 15, 2018 |
0 Comments
1085
This post was written by : Yuganthini

நாடளாவிய ரீதியில் அஞ்சல் அலுவலகர்களினால் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஐந்தாவது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) தொடர்கின்றது.

இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக 10 இலட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் மற்றும் பொதிகள் தேங்கி கிடப்பதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

குறித்த போராட்டம் காரணமாக நாடு முழுவதும் அஞ்சல் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன் மக்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)