Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.நா. விலும் களைக்கட்டிய உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி

In உலகம்
Updated: 04:47 GMT, Jun 15, 2018 | Published: 04:47 GMT, Jun 15, 2018 |
0 Comments
1073
This post was written by : Risha

ரஷ்யாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளை உலகமே கொண்டாடி வருகின்ற நிலையில், அதன் பிரதிபலிப்பு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், ஐ.நா. பாதுகாப்பு சபை அதிகாரிகள் தத்தமது நாடுகளை பிரதிபலிக்கும் வகையில் அணிகளின் சீருடைகளை அணிந்தவாறு, சபையில் கால்பந்து விளையாடியுள்ளனர்.

ஐ.நா. பாதுகாப்பு சபை அறைக்குள் கால்பந்து விளையாடிய சம்பவம், கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் ஆரம்ப தினமான நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

ஐ.நா.விற்கான ரஷ்ய தூதுவரும் ஜுன் மாதத்திற்கான பாதுகாப்பு சபையின் தலைவருமான வெஸிலி நபேன்ஸியா தலைமையில், பாதுகாப்பு சபை அதிகாரிகளுக்கு இடையிலான நட்பு ரீதியான போட்டி நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)