Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிரென்ஃபெல் தீ: பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வீடு வழங்கப்பட வேண்டும்- ஜெரமி

In
Updated: 05:25 GMT, Jun 15, 2018 | Published: 05:25 GMT, Jun 15, 2018 |
0 Comments
1047
This post was written by : Risha

இன்னும் வீடுகள் பெற்றுக் கொடுக்கப்படாத கிரென்ஃபெல் டவர் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடனடியாக இருப்பிட வசதிகள் செய்துக் கொடுக்கப்பட வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் வலியுறுத்தியுள்ளார்.

கிரென்ஃபெல் அனர்த்தத்தின் ஓராண்டு நினைவை முன்னிட்டு நேற்று (வியாழக்கிழமை) அமைதி பேரணி நடத்தப்பட்டது.

இந்நிலையில், அமைதி பேரணி இடம்பெறுவதற்கு முன்பாக அங்கு பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இந்த பாரிய அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை மறவாமல் இருப்பதற்கு ஆண்டுதோறும் அவர்களை நினைவுகூருவது முக்கியமாகும்.

அயலில் வசிப்பவர்களே பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயற்பட வேண்டும். நீங்களே அவர்களுக்கு ஆதரவாக செயற்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் ஆதரவு தேவைப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)