Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுத்த ஸ்ரீலங்கா விமான சேவை

In இலங்கை
Updated: 16:12 GMT, Jun 17, 2018 | Published: 16:12 GMT, Jun 17, 2018 |
0 Comments
1093
This post was written by : Jeyachandran Vithushan

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புனரமைப்பு பணிகள் காரணமாக பயண நேரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

அதன் படி நாளை (திங்கட்கிழமை) முதல் பயணிகள் 4 மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தருவதால், பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை தவிர்த்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg