Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சென்னை நீதிமன்றின் ஓய்வு பெற்ற நீதிபதி மரணம்

In இந்தியா
Updated: 11:25 GMT, Jun 18, 2018 | Published: 10:34 GMT, Jun 18, 2018 |
0 Comments
1065
This post was written by : Kemasiya

ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.தனபாலன், திடிரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டின் அருகே, நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தனபாலனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

அதனையடுத்து அவர் வைத்தியசாலைக்க கொண்டு செல்லும் வழியில் உயிர்நீத்தார். அறுபத்து நான்கு வயதுடைய இவர் 1953 ஆம் ஆண்டு ஜீன் 1 அம் திகதி பிறந்தார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு டிசெம்பர் 10 ஆம் திகதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற இவர், 2015 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg