Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் தொிவு

In
Updated: 18:48 GMT, Mar 7, 2014 | Published: 17:04 GMT, Mar 7, 2014 |
0 Comments
1359
icon_com
This post was written by : Webmaster
Brigham_Young_University

Brigham_Young_University

ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் உலகில் உள்ள பல்கலைக்கழகங்கள் தரவரிசைபடுத்தப்படுகின்றன.இந்த ஆண்டு தரவரிசைபடுத்தப்பட்ட 100 பல்கலைக்கழகங்களில் அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது. உலகில் சிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலை ரைம்ஸ் உயர் கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூத்த கல்வியாளர்கள், உலகின் முக்கிய பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள், திறன்கள் ஆகியவற்றை மதிப்பீடு செய்து அவற்றில் மிகச்சிறந்த 100 பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தி உள்ளனர்.

அந்த பட்டியலில் அமெரிக்காவில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகம், மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மற்றும் ஸ்ரான்பேர்ட் பல்கலைக்கழகம் ஆகியவை முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. தொடர்ந்து இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் மற்றும் ஒக்ஸ்பேர்ட்,  அமெரிக்காவின் கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகம், யாலே பல்கலைக்கழகம், கலிபோர்னியா இன்ஸ்ரிரியூட் ஒப் ரெக்னொலொஜி, கலிபோர்னியா பல்கலைக்கழகம் லொஸ்ஏஞ்சல்ஸ் ஆகியன முதல் பத்து இடங்களுக்குள் உள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg