Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி!

In
Updated: 14:23 GMT, Jun 19, 2018 | Published: 14:23 GMT, Jun 19, 2018 |
0 Comments
1120
This post was written by : Vithushagan

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தின் பால்குட பவனி இன்று(செவ்வாய்க்கிழமை) காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கண்டி மன்னர்களின் ஆட்சிக்குட்படுத்தப்பட்டதும் சோள ,ளவரசியினால் உருவாக்கப்பட்டதுமான வீரமுனை அருள்மிகு ஸ்ரீசிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நடைபெற்றுவருகின்றது.

இதனையொட்டி இன்று காலை வீரமுனை ஆண்டியர் சந்தியில் உள்ள முத்துலிங்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்புடன் பால்குட பவனி நடைபெற்றது.

இதன்போது அனைவரையும் கவரும் வகையில் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் யானையுடன் பால்குட பவனி நடைபெற்றது.

பால்குட பவனியானது ஆலயத்தினை வந்தடைந்ததும் ஆலயத்தில் விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg