Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடற்ற நிலை தீரும் நாளெதுவோ!

In இலங்கை
Updated: 09:09 GMT, Jun 20, 2018 | Published: 09:09 GMT, Jun 20, 2018 |
0 Comments
1237
This post was written by : Varshini

ஊரிழந்து உறவிழந்து நாடிழந்து தவிக்கும் மக்கள், தம் ஏதிலி வாழ்க்கைக்கு என்று முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று அங்கலாய்க்காத நாளில்லை.

இந்த பூமிப்பந்தில் வாழும் மக்கள் உள்நாட்டு போராலும், இயற்கை மாற்றத்தாலும், பூகோள மாற்றத்தாலும் நாளாந்தம் அகதிகளாக நாட்டிற்கு நாடு ஓடிக்கொண்டிருக்கும் அவலம் நீடிக்கவே செய்கின்றது.

பல்வேறு துயரங்களிலும் துன்பங்களிலும் சிக்குண்டு, பரிதவித்து நிற்கும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டுமென, ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 20ஆம் திகதி சர்வதேச அகதிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அதனை முன்னிட்டு ஆதவன் செய்திப்பிரிவு வழங்கும் சிறப்பு ஆவணத் தொகுப்பு இதுவாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg