Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆளுநருக்கு எதிராக மிக விரைவில் தீவிர போராட்டம்: ஸ்டாலின்

In இந்தியா
Updated: 10:23 GMT, Jun 24, 2018 | Published: 10:23 GMT, Jun 24, 2018 |
0 Comments
1063
This post was written by : Kemasiya

மிகத் தீவிரமான போராட்டத்தை ஆளநருக்கு எதிராக முன்னெடுக்கும் நாள் நாளையாக கூட இருக்கலாம் என, தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகையை முற்றகையிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஸ்டாலின், இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுதலை செய்யப்பட்டதும் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துரைக்கும் போது மேற்படி கூறியுள்ளார்.

இதன் போது மேலும் கூறிய அவர்,

“ஏதோ கண்ணாம்பூச்சி விளையாட்டை போன்று கைது செய்து விளையாடுகின்றனர் பொலிஸார். எமது போராட்டம் இத்தோடு நின்றுவிடப்போவதில்லை.

ஆளுநர் மீண்டும் எந்த சந்திர்ப்பத்திலாவது மாநில ஆட்சியை கையிலெடுப்பாராயின் போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg